அண்ணாமலையார் கோவிலில் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் | Premalatha Vijayakanth
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார்... விடுமுறை தினமான இன்று அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்... விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில் கோவிலுக்கு வந்த பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு வழிபாடு நடத்தினார்