மதுரையே ஒன்றுதிரண்டது.. எங்கு திரும்பினாலும் ஒரே மனித தலைகள்..போலீஸை மீறி முன்னேறி செல்லும் மக்கள்

Update: 2025-01-07 06:22 GMT

மதுரையே ஒன்றுதிரண்டது.. எங்கு திரும்பினாலும் ஒரே மனித தலைகள்..போலீஸை மீறி முன்னேறி செல்லும் மக்கள் - தள்ளுமுள்ளு.. சலசலப்பு.. பரபரப்பு

டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலூரில் இருந்து மதுரை நோக்கி நடைபயணம் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.. 

Tags:    

மேலும் செய்திகள்