பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப சிறப்பு ரயில்கள் இயக்கம்/“மதுரையில் இருந்து சென்னை வருவதற்கு 19ம் தேதி வரை முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்“/“06164 எண் கொண்ட ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து 15ம் தேதி மாலை 7.15 மணிக்கு புறப்பட்டு 16ம் தேதி அதிகாலை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடையும்“/“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வரும் 18ம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மாலை 7.15 மணிக்கு மதுரை சென்றடையும்“/“ஜன. 19 மதுரையில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் “06062“ என்ற எண் கொண்ட ரயில் ஜன.20 இரவு 12.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்“