#JUSTIN : பறிபோன இரு உயிர்கள்- கொதித்தெழுந்த உறவினர்கள்...போலீசார் தடியடி-திண்டிவனம் அருகே பரபரப்பு
சாலை விபத்தில் 2 பேர் பலி - சாலை மறியல்/விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாலை விபத்தில் சிக்கி இருவர் உயிரிழப்பு/சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு
Next Story