#BREAKING || இனிமே லீவ் அறிவிப்பு வராதுனு கிளம்பியவர்களுக்கு வந்தது விடுமுறை அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை/தொடர் மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு/ஏற்கனவே 18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது