``அழகென்ற சொல்லுக்கு முருகா''.. முருகனை காண பழனியில் 2 கிமீ தூரத்திற்கு காத்திருக்கும் பக்தர்கள்
பழனி அடிவாரம் முதல் வையாபுரி குளம் வழியாக பேருந்து நிலையம் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை கூட்டம் அலை மோதி வருகிறது இரவு மூன்று மணி முதல் தற்போது வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய முடியாமல் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெரியவர்கள் பின்னாடி வருகின்றனர் பலர் சாமி தரிசனம் செய்யாமல் திரும்பிச் செல்கின்றனர் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் வையாபுரி குளம் பேருந்து நிலையம் சரவணபொகி உள்ளிட்ட பகுதிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது