பைன் பாரஸ்ட் பகுதியில் திடீர் என்ட்ரி கொடுத்த முரட்டு கரடி - திகிலூட்டும் திக் திக் காட்சி | Ooty
உதகை அருகே தலைக்குந்தாவின் பைன் பாரஸ்ட் பகுதியில் கரடி நடமாடியதை சுற்றுலா பயணிகள் வீடியோ பதிவு செய்துள்ளனர். அவர்களைக் கண்டதும் கரடி அங்கிருந்து ஓடியது... கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் புலி நடமாடியதால் பைன் பாரஸ்ட் சுற்றுலா தலம் 3 நாள்கள் மூடப்பட்டது. இப்போது கரடி நடமாடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.