"தாத்தா வராரு..சிதற விட போறாரு" - `எனக்கு பயமே கிடையாது'.. தீயாய் பரவும் வீடியோ
நெல்லை சந்திப்பு பேருந்து நிலைய பகுதியில், மழைநீர் நடுவே முதியவர் நாற்காலி போட்டு அமர்ந்து, தனக்கு பயமே இல்லை என பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.