வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்.. ஐயோ.. கதறிய நபர் - காப்பாற்றிய சூப்பர்மேன்-பரபரப்பு காட்சிகள்
தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாலங்கோட்டைக்கு கிழக்கே தாம்போதி பாலத்தில் சென்ற பொலிரோ கார் உப்பாற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... ஊர் மக்கள் ஜேசிபி உதவியுடன் காரையும் ஓட்டுநரையும் பத்திரமாக மீட்டுள்ளனர்... இதுகுறித்த கூடுதல் தகவல்களுடன் இணைகிறார் எமது செய்தியாளர் ஆண்டனி....