கடல் நடுவே கண்ணை கவரும் பிரம்மாண்ட கண்ணாடி பாலத்தை திறந்து வைத்த முதல்வர் | MK Stalin

Update: 2024-12-30 13:23 GMT

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி, குமரி கடலில் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் மண்டபத்துடன் இணைக்கும் கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சற்று நேரத்தில் திறந்து வைக்கிறார்... இதற்காக படகில் பயணம் செய்து வருகிறார்... அதனை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்