சீமான் குறித்து வக்கீல் சொன்ன வார்த்தை.. வருண் IPS கொடுத்த ரியாக்சன்

Update: 2025-01-08 05:41 GMT

டிஐஜி வருண்குமாரை சாதாரண ஐபிஎஸ் அதிகாரி என்று விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வருண் குமாரின் வழக்கறிஞர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்