நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த கார்...நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

Update: 2025-01-08 06:04 GMT

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நடுரோட்டில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காட்சியை பார்ப்போம்....

Tags:    

மேலும் செய்திகள்