#JUSTIN || "ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சமரசம் கிடையாது" - மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Update: 2024-11-11 15:37 GMT
  • மேலும் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜாக்கூர் கட்டிடம் மோசமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர் அந்தக் கட்டிடங்களில் நிலை என்ன என கேள்வி எழுப்பினர் மேலும் தற்போது அரசு சார்பாக கட்டப்படும் கட்டிடங்கள் கட்டி சில மாதங்களிலே இடியும் நிலையில்தான் உள்ளது இந்த கட்டிடம் ஆவது பத்தாண்டுகளுக்காவது நீடிக்குமா என்றும் கேள்வி எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்