கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து மகிழ்ச்சியாய் மக்கள் கொடுத்த ரியாக்ஷன்

Update: 2025-01-13 02:35 GMT

பொங்கல் பண்டிகையை கொண்டாடவதற்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3-ஆவது நாளாக மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், அதிக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதால் மக்கள் சிரமமின்றி புறப்பட்டுச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்