காலையிலேயே அதிர்ச்சி.. புகைமூட்டமாக காட்சியளிக்கும் சென்னை
பொங்கல் பண்டிகையை வரவேற்கும் வகையில் போகி கொண்டாடிய மக்கள்
அதிகாலையில் பழைய பொருட்களை எரித்து போகி கொண்டாட்டம்
பழைய பொருட்களை எரித்ததால் மாநகரின் பல பகுதிகளில் புகைமூட்டம்
காலை 7 மணி ஆன பிறகும் குறையாத புகை மூட்டம்