குத்தாட்டம் போட்டு செம்ம VIBE-ல் கோவை மக்கள் - Happy street-னா இப்படி இருக்கனும்
கோவையில் 5வது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது... ஆர் எஸ் புரம் பகுதியில் நடந்த இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்... தமிழ் என்ற இளைஞர் மார்டன் ஹிப் ஹாப்பில் சங்க தமிழர்களின் வரலாற்றைப் பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.