#JUSTIN || தமிழர்களை கைது செய்த பிரிட்டிஷ்.. இந்திய வெளியுறவுத்துறைக்கு சென்ற அதிர்ச்சி தகவல்

Update: 2025-01-13 05:36 GMT

டிக்கோகார்சியா தீவு அருகே கன்னியாகுமரி மீனவர்கள் 10 பேரை கைது செய்தது பிரிட்டிஷ் கடற்படை

கைதான 10 மீனவர்களும் தூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தகவல்

ஆழ்கடலில் தங்கு கடல் மீன்பிடித்துக் கொண்டிருந்த குமரி மீனவர்கள் கைது

மீனவர்கள் கைது குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

ஏற்கனவே, 2 முறை எல்லை தாண்டியதாக இதே படகு சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்

Tags:    

மேலும் செய்திகள்