ஆபரேஷன் தியேட்டருக்குள் சென்றதும் ஆபரேஷனை ரத்து செய்து போராட்டத்திற்கு சென்ற டாக்டர்ஸ் - அதிர்ச்சியில் மக்கள்

Update: 2024-11-14 11:55 GMT

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அறை வரை அழைத்து செல்லப்பட்டு திடீரென ஆப்ரேஷன் ரத்து செய்யப்பட்டதால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். நோயாளிகள் உயிரை காக்க வேண்டிய மருத்துவர்கள் இது போன்று போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன செய்வது எனக் கேள்விக் எழுப்பிய உள்நோயாளிகள், இந்த விவகாரத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்