#JUSTIN : "இனி தமிழக அரசு பள்ளிகளின்.." - களமிறங்கும் தலைமை செயலாளர்... வெளியான அதிமுக்கிய அப்டேட்
- பள்ளிகளின் தேவைகளை கண்காணிக்க குழு
- அரசு பள்ளிகளின் தேவைகளை கண்காணித்து, நிவர்த்தி செய்ய தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைப்பு
- தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் 14 துறை செயலாளர்கள் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியீடு
- இந்த குழுவானது 33,550 அரசுப் பள்ளிகளின் தேவை குறித்து கண்காணித்து, மதிப்பாய்வு செய்து நிவர்த்தி செய்யும்