"விண்ணில் மனிதர்களை அனுப்புவதற்கு இது மிக அவசியம்" - இஸ்ரோ தலைவர் பகிர்ந்த தகவல்
மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு டாக்கிங் செயல்முறை மிகவும் அவசியம் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.