பழக்கடையில் திடீர் ஆய்வு.. ஆப்பிளை செக் செய்த அதிகாரிக்கு பேரதிர்ச்சி

Update: 2025-03-23 05:04 GMT

ஓசூரில், பழக்கடைகளில் மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. திடீர் சோதனை நடத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மெழுகு பூசிய ஆப்பிள்களை விற்பனை செய்த வியாபாரிகளை கண்டித்ததுடன், தொடர்ந்து இதுபோன்ற பழங்களை விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்