#BREAKING || கிண்டி மேம்பாலத்தில் சிதறிய இளைஞர் தலை - லைவ்வாக பார்த்த நண்பன் உடல் சிதைந்து ICU-வில்
மேம்பால தடுப்பு சுவரில் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு/சென்னை கிண்டி மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் தடுப்பு சுவரின் மீது மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு/பலத்த காயம் அடைந்த மற்றொரு இளைஞர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி/சம்பவ இடத்தில் உயிரிழந்த நபர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த தீனதயாளன் என்பது தெரியவந்துள்ளது/விபத்து சம்பவம் தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை/பைக்கை ஓட்டி வந்த தீனதயாளன் தலை சிதறி உயிரிழந்த சோகம்