பெஞ்சல் புயலால் ரெண்டான தமிழ்நாடு.. ரயில்கள் ரத்து.. நடுவழியில் இறக்கிவிட்டதால் அலைமோதும் மக்கள்

Update: 2024-12-02 05:04 GMT

விழுப்புரம் - சென்னை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகளின் வசதிக்காக விழுப்புரம் ரயில்வே சந்திப்பு, திருக்கோவிலூர், மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் ஆகிய 4 இடங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்