வங்க கடலையே அள்ளி அப்படியே கிருஷ்ணகிரியில் கொட்டிய ஃபெஞ்சல் புயல் - வரலாறு காணாத அசுர தாக்குதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் கனமழையால் ஏரியிலிருந்து வெளியேறிய நீர் கிராமத்திற்குள் புகுந்து, தர்மபுரி செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.