கடலாக மாறிய தென்பெண்னை... கோயில், வீடுகள் என ஊரே மூழ்கிய அதிர்ச்சி...தப்பி ஓடிய மக்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில் துறைப்பட்டில் தென்பெண்ணை ஆற்று வெள்ளம் 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் தவித்து வருகின்ரனர்.