ரயில்கள் திடீர் ரத்து..கைகொடுத்த பஸ்கள்.. லைவில் அமைச்சர் பகிர்ந்த பிரத்யேக தகவல்
ரயில்கள் ரத்து எதிரொலியாக விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்
தந்தி டி.விக்கு அமைச்சர் சிவசங்கர் பிரத்யேக பேட்டி
விழுப்புரம் ரயில்வே சந்திப்பு, திருக்கோவிலூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் ஆகிய இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
4 இடங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன