வரலாறு காணாத வெள்ளம்... அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்...பரபரப்பு காட்சிகள்
வரலாறு காணாத வெள்ளம்... அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்...பரபரப்பு காட்சிகள்
வைரபுரம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்
15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கிராமங்களை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பு