சென்னை ஏர்போர்ட்டில் நொடியில் தப்பிய பல உயிர்கள் - ஹார்ட்பீட்டை எகிறவிடும் வீடியோ
ஃபெஞ்சல் புயலால் விமானம் ஒன்று தரையிறங்குவதில் கடும் சிரமம் அடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது... புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன