கன்னியாகுமரியில் திறக்கப்பட்ட கண்ணாடி இழை பாலம், அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில், திட்டத்தை செயல்படுத்தாமல் தூங்கிவிட்டு, தற்போது நாங்கள் தான் கொண்டுவந்தோம் என்பது நியாயமல்ல என்றும் அமைச்சர் எ.வ.வேலு பதிலடி கொடுத்துள்ளார்.