சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் | Durga Stalin
குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலில் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். அனுமன் ஜெயந்தியை ஒட்டி கோவிலுக்கு வந்த துர்கா ஸ்டாலின், மூலவர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபட்டார்.. அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.