"ஐயோ.. காப்பாத்துங்க... காப்பாத்துங்க.." - மாமன்ற கூட்டத்தில் கீழே விழுந்து கதறியதால் பெரும் பதற்றம்

Update: 2024-12-30 13:19 GMT

கும்பகோணம் மாமன்ற கூட்டத்தில் வாக்குவாதம் கட்டத்தில் மேயர் கூட்டத்தை நாளை நடைபெறும் என்று ஒத்தி விட்டு செல்லும் பொழுது உறுப்பினர் சுகாதாரக் குழு தலைவர் குட்டி தெட்சிணாமூர்த்தி மேயரை தடுத்ததால் தன்னை தாக்கியதாக கூறி மேயருக்கு மயக்கம் ஏற்பட்டதாக கீழே விழுந்ததால் கூட்டத்தில் பரபரப்பு

Tags:    

மேலும் செய்திகள்