விஜய் போனப்போ ஆளுநர் மாளிகையில இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சா? - தீயாய் வைரலாகும் போன் வீடியோ

Update: 2025-01-01 05:15 GMT

விஜய் போனப்போ ஆளுநர் மாளிகையில இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சா? - 2 நாளுக்கு பின் வெளியாகி தீயாய் வைரலாகும் போன் வீடியோ

ஆளுநர் மாளிகையில் தவெக தலைவர் விஜய்யுடன் அலுவலர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க தவெக தலைவர் விஜய் சென்றபோது புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டிய ஊழியர்களுடன் மறுப்பு எதுவும் சொல்லாமல் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அரசியல் கட்சி தொடங்கி முதல்முறையாக ஆளுநர் மாளிகை சென்ற விஜய், ஊழியர்களுடன் கைகுலுக்கியவாறு, சிரித்தபடியே புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்