குன்றத்தூர் முருகன் கோயிலில் அலைகடலென திரண்ட பக்தர்கள் - "ஆனால் இதற்கு தடை"
#Chennai | #murugantemple
குன்றத்தூர் முருகன் கோயிலில் அலைகடலென திரண்ட பக்தர்கள் - "ஆனால் இதற்கு தடை"
குன்றத்தூர் முருகன் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
அடிவாரம் முதல் மலை ஏறும் படிகள் வரை நிரம்பி வழிந்த பக்தர்கள்
100 ரூபாய் சிறப்பு கட்டணத்தில் தரிசனம் செய்யவும் ஏற்பாடு
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டு பிரசாதம்
கோவில் மலை மீது வாகனங்கள் செல்ல தற்காலிக தடை