ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் - நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்
ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் - நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்
புத்தாண்டை ஒட்டி, சென்னை தாழங்குப்பம் பகுதியில் உள்ள சின்ன அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது. கோயில் முழுக்க வண்ண விளக்குகளால் மின்னியது. கோயிலின் நடுவே மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் கோயிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள், சின்ன அம்மனை தரிசித்து சென்றனர்