பேக்டரியில் கசிந்த டேஞ்சரான கேஸ்.. கண்ணுக்கெட்டிய தூரம் வரை விஷ புகை - அடுத்து என்ன நடந்தது?
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் அஜ்மீரா ஆக்சிஜன் ஆலையின் டேங்கரில் வால்வு சேதமடைந்ததால் கரியமில வாயு கசிந்தது. தகவல் அறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது 200 மீட்டருக்கு எதுவும் தெரியாத சூழல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்பு குழுவினர் ஆலையில் வாயு கசிவு ஏற்பட்ட பிரதான வால்வை மூடியதும் கார்பன் டை ஆக்சைடு கசிவு நிறுத்தப்பட்டது.