CSK, MI இல்லாத பிளே ஆப்.. இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார்?

Update: 2024-05-21 07:44 GMT

ஐபிஎல் தொடரின் முதலாவது குவாலிஃபயர் ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் இன்று மோதவுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி 2வது குவாலிஃபயர் ஆட்டத்தில் விளையாடும்.இதேபோல், நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி 2வது குவாலிஃபயர் ஆட்டத்தில் ஆடவுள்ள நிலையில், தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்....

Tags:    

மேலும் செய்திகள்