50 மாணவர்களை... பாலியல் கொடூரம் செய்த பேராசிரியர்... அதிர வைக்கும் கொடூரத்தின் உச்சம்

Update: 2025-01-14 12:56 GMT

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 15 ஆண்டுகளில் தனது மாணவர்கள் 50 பேரை பாலியல் வன்கொடுமை செய்த மன நல மருத்துவத்துறையைச் சேர்ந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்... இதற்காகவே தனியே பயணங்கள், முகாம்களுக்கு அழைத்துச் சென்று அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படம் எடுத்து அதை வைத்து மிரட்டியது தெரிய வந்துள்ளது. முன்னாள் மாணவர் அளித்த புகாரால் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்