``கொன்றுவேன்... யார் வீட்ல வந்து..'' - அதிகாரிகளை கல்லால் அடித்து விரட்டிய அதிர்ச்சி காட்சி

Update: 2024-12-04 13:57 GMT
  • கீழ் கண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் வீட்டில் காட்டுப் பன்றி இறைச்சி இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்த நிலையில் வனத்துறையினர் அவரது கிராமத்திற்கு சென்று வெங்கடேஷை கைது செய்ய முயன்ற போது அங்கிருந்தவர்கள் கைது சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வனத்துறையினர் சென்ற ஜீப் மீது கல்லெறிந்து கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்