டிச. 19, 20 - வெளியானது முதல்வர் ஸ்டாலினின் பிளான் | Cm Stalin

Update: 2024-12-17 06:26 GMT

டிச. 19, 20 - வெளியானது முதல்வர் ஸ்டாலினின் பிளான்

வரும் 19, 20ஆம் தேதிகளில், ஈரோட்டில் முதல்மைச்சர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள‌ உள்ளார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர், ஏற்கனவே கோவை,

அரியலூர், பெரம்பலூர். விருதுநகர் மாவட்டங்களில் கள ஆய்வை மேற்கொண்டுள்ளார். கட்சி நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகள் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 19ஆம் தேதி ஈரோடு செல்ல உள்ளார். அன்று மாலை கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர், இருபதாம் தேதி அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்