#BREAKING || தமிழுக்காக முதல்வர் எடுத்த அதிரடி நடவடிக்கை | Tamilnadu | CM Stalin
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட ரூ.3 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை 1968 ஜனவரி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மாநில, ஒன்றிய சட்டங்கள் மற்றும் அறிக்கைகளை தமிழில் மொழி பெயர்க்கும் பணியை தமிழக அரசின் சட்டத்துறை செய்து வருகிறது.
தமிழை சட்ட ஆட்சி மொழியாக்கும் நோக்கோடு உயர்நீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்படுகிறது- முதலமைச்சர் ஸ்டாலின்.