#BREAKING || சென்னையை சோகத்தில் ஆழ்த்திய 2 குழந்தைகள் மரணம் - வெளியான புதிய தகவல்

Update: 2024-11-14 16:24 GMT

எலி மருந்து வைக்கப்பட்ட சம்பவத்தில்

இரு குழந்தைகள் பலியான சம்பவம் தடையவியல் உதவி இயக்குனர் சம்பவ இடத்தில் ஆய்வு

குன்றத்தூரில் வீட்டில் தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனம் மூலம் எலி மருந்து வைக்கப்பட்ட சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் பலியான சம்பவத்தில்

தடையவியல் உதவி இயக்குனர் ஜெயந்தி தலைமையில் அந்த வீட்டில் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்து சென்றனர்

அதிக அளவு எலி மருந்து வைக்கப்பட்டு இரவு காரணம் எனவும் அனைத்தும் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பிறகு முடிவு தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்