#Breaking|| ஆபரேஷனில் இளைஞர் பரிதாப மரணம்.. சென்னையின் மிக பிரபல மருத்துவமனையை மூட உத்தரவு

Update: 2024-05-08 08:54 GMT

புதுவை இளைஞருக்கு கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட தாம்பரம் தனியார் மருத்துவமனை மீது சுகாதாரத்துறை நடவடிக்கை

மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் போதிய வசதிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டதால் தற்காலிகமாக மூட உத்தரவு

டி பி ஜெயின் மருத்துவமனையில் உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் போதுமீன அளவு இல்லை

டெக்னீசியன்கள் போதுமான அளவு இல்லை

அறுவை சிகிச்சைக்கு முன்பு பெற்றோர்களிடம் உரிய தகவலை தெரிவிந்து கையெழுத்து பெற வில்லை

அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லை

அவசரகால மருத்துவர்கள், கருவிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனால் பல தவறுகள் மருத்துவமனை மீது உள்ளதால் தற்காலிகமாக மூட வேண்டும்

மேலும் உரிய மருத்துவர்கள், சிகிச்சைக்கான கருவிகளை அமைக்க வேண்டும் எனவும் மருத்துவமனைக்கு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்