#JUSTIN || ஒரு நொடி OMRஐ நடுங்க வைத்த வீடியோ - அலறி அடித்து ஓடிய மக்கள்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் இயங்கி வந்த டீக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது...