ரூ.2,100 கோடி எப்படி வந்தது? காலையிலேயே சென்னையில் இறங்கிய IT அதிகாரிகள்.. அதிரும் ரெய்டு

Update: 2024-12-17 05:11 GMT

#JUSTIN || ரூ.2,100 கோடி எப்படி வந்தது? காலையிலேயே சென்னையில் இறங்கிய IT அதிகாரிகள்.. அதிரும் ரெய்டு

சென்னையில் 2 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

போரூரில் உள்ள கெப்பல் தனியார் ஐடி வளாகத்தில் சோதனை நடத்தும் அதிகாரிகள்

நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வந்த 7 பேர் கொண்ட குழு சோதனை

12.6 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட கெப்பல் நிறுவனத்தில் ஆய்வு

கடந்த ஆகஸ்ட் மாதம் போரூரில் உள்ள ஒன் பாராமவுண்ட் ஐ டி வளாகத்தை ரூ.2,100 கோடிக்கு வாங்கிய நிலையில், கெப்பல் நிறுவனத்தில் ஆய்வு

Tags:    

மேலும் செய்திகள்