வேலை வாங்கி தருவதாக கூறி பெண்களிடம் செய்த அந்த விஷயம்..சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | Chennai
பல்வேறு துறைகளில் வேலைக்கு சேர்ப்பதாக போலியான அரசாணை தயாரித்து மோசடி செய்தவர்கள் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் பணிபுரியும் டில்லி குமார், அவரது நண்பர் மகேஸ் ஆகிய இருவரும் அரசுத் துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 4 லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு போலியான ஆணையை வழங்கி ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆனையர் அலுவலகத்தில் பணத்தை இழந்தவர்கள் புகார் மனு அளித்தனர்.