சென்னை நந்தனத்தில் கடல் அலை போல் குவிந்த மக்கள் கூட்டம் - என்ன காரணம் தெரியுமா?
ஞாயிறு விடுமுறையையொட்டி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் 48வது சென்னை புத்தகக் காட்சிக்கு, ஏராளமான வாசகர்கள் வருகை தந்துள்ளனர்...