- குன்னூர் விபத்து - முதலமைச்சர் நிதியுதவி
- நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் சுற்றுலாப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
- விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து நிதியுதவி அறிவிப்பு
- குன்னூர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
- குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது