#Breaking : பஸ் ஸ்ட்ரைக்... புது ரூட்டில் களமிறங்கிய தொழிற்சங்கங்கள்... வெளியான `கடும்' எச்சரிக்கை
- "பேருந்து இயக்கத்தை தடை செய்யும் வகையில் முற்றுகையிடவோ சிறை பிடிக்கவோ முயன்றால் சட்டப்படி நடவடிக்கை"
- தொழிற்சங்கங்களுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை
- "எந்த பாரபட்சமும் இன்றி துறை சார்பில் ஒழுங்கு நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்"
- 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்கள்
- பணிமனைகள், பேருந்து நிலையங்களை முற்றுகையிட தொழிற்சங்கத்தினர் திட்டமிட்டுள்ள நிலையில், போக்குவரத்து துறை எச்சரிக்கை