BREAKING || தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி

Update: 2024-12-17 10:16 GMT

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு

வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

உத்தரவை எதிர்த்தும், இடைக்கால தடை விதிக்க கோரியும் தமிழக அரசு மேல்முறையீடு

கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் - சிபிஐ விசாரணையை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் சற்று நேரத்தில் விசாரிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்