பாஜகவில் பெரிய பதவிக்கு போட்டி.. லிஸ்ட்டில் 10 பேர்.. அதில் 5 பேர் தகுதியற்றவர்கள்..
பாஜகவில் பெரிய பதவிக்கு போட்டி.. லிஸ்ட்டில் 10 பேர்.. அதில் 5 பேர் தகுதியற்றவர்கள்.. தி.மலையில் கைகலப்பு.. தாக்குதல்..
பாஜக மாவட்ட தலைவரை தேர்வு செய்வதற்கான கருத்துக்கேட்பு கூட்டத்தில் கைகலப்பு
பாஜக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவரை தேர்வு செய்ய கருத்துக்கேட்பு
10 பேர் கொண்ட பட்டியலில் 5 பேர் தகுதியற்றவர்கள் என அறிவித்ததால் கைகலப்பு